Thursday, September 5, 2013
Sunday, August 18, 2013
'சர்வதேசம் வரை சென்ற பள்ளிவாசல் தாக்குதலும் தொடர்ந்து எழுந்த எதிரொலிகளும் கண்டனங்களும்’
கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவமானது
முஸ்லிம்களிடத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுத்தி
நிற்கிறது.
ஹலால் விவகாரம் , அபாயா விவகாரம் ,
பள்ளிவாசல் தொடர்பான
பிரச்சினைகள் என தொடர்கதையாக இருக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாதிகளின்
அடக்குமுறைகளை வெற்றி கொள்ளக் கூடிய ஒரே
ஆயுதம் முஸ்லிம்கள் கட்சி பேதங்கள்;
,
பிரதேச பேதங்கள்,
ஜமாஅத் பிரிவு
பேதங்களை மறந்து ஒற்றுமையெனும்
Friday, August 9, 2013
Thursday, August 8, 2013
Wednesday, August 7, 2013
ரமழானின் போதனைகளை நாளும் கடைப்பிடிப்போம்
('ரமழானின் போதனைகளை நாளும் கடைப்பிடிப்போம்' எனும் தலைப்பில் நான் எழுதிய கட்டுரை இன்றைய (8-8-2013) வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது)
Sunday, August 4, 2013
Saturday, August 3, 2013
Sunday, July 28, 2013
Thursday, July 25, 2013
Sunday, July 21, 2013
Monday, June 3, 2013
Sunday, June 2, 2013
Friday, May 24, 2013
'பிரைவேட் பஸ்" (சிறுகதை)
- கலாநெஞ்சன் ஷாஜஹான்
'பஞ்சிகாவத்த...மருதான....
டவுன் ஹோல் .... பம்பலப்பிட்டிய...நகின்ட... நகின்ட...'
நோன்ஸ்டப்' ஆக ஒலிக்கும் அந்;த தனியார் பஸ் நடத்துனனின்
குரல் ஆமர் வீதியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
நான் அவசரமாக ஓடிச் சென்று பஸ்ஸினுள் ஏற முயன்று, பாதி
வெற்றியும் மீதி தோல்வியுமாய் சுவரில் எறியப்பட்ட பந்தாக மீண்டும் வெளியே வந்து
விழப்போய் ஒருவாறு என்னை பஸ்ஸினுள் நுழைத்துக்கொள்கிறேன்.
Friday, May 17, 2013
Wednesday, May 1, 2013
Saturday, April 27, 2013
மின்சாரம் அது சம்சாரம்
(இக்கவிதை (28-4-2013 ) "தமிழ் தந்தி" பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது
'கரன்ட் பில்' ஏறிபோச்சு
'கரன்ட்' பட்ட நிலையாச்சு
இருட்டுக்குள் வாழும் காலமாச்சு
வரண்டு போல நிலம் போல ஆச்சு
மின்னல் போல மின்சாரம் தாக்கியாச்சு
இன்னல் மழை பொழியும் வானமாச்சு
குப்பி விளக்கின் மவுசு கூடிபோச்சு
குப்பை போல வாழ்க்கையானதாச்சு
Saturday, April 20, 2013
இரு நூல்களின் ஆய்வரங்கு
தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் 'வைகறை' , சுமதி குகதாசனின் 'தளிர்களின் சுமைகள் ' ஆகிய நூல்களின் ஆய்வரங்கு
எதிர்வரும் (ஏப்ரல); 28 ஆம் திகதி, ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணிக்கு 58, தர்மாராம வீதி, கொழும்பு – 06. இல் அமைந்துள்ள பெண்கள் கல்வி
ஆய்வு நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
Wednesday, April 3, 2013
Subscribe to:
Posts (Atom)












