நீர்கொழும்பு
விஜயரத்தினம் இந்து மத்திய
கல்லூரி பழையமாணவர் மன்றத்தின்
ஏற்பாட்டில் அண்மையில் (28-2-2015)
கல்லூரி மண்டபத்தில் நெய்தல்
நூல் வெளியீட்டு விழா
நடைபெற்றது.
1954
ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்லூரியின்
வைரவிழாவை முன்னிட்டு கல்லூரியின்
முதல் மாணவரும்
படைப்பிலக்கியவாதியுமான
அவுஸ்திரேலியாவில் வதியும் லெ.முருகபூபதி தொகுத்த
நெய்தல் நூலில் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் எழுதிய கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், ஆய்வுகள் இடம்பெற்றுள்ளன.







.jpg)









