.jpg)
நீர்கொழும்பு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பிரதம குரு
ஸ்ரீகுகேஸ்வர குருக்களின் பூஜை மற்றும்
ஆசியுரையுடன் விழா அரம்பமானது. இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் பொ.ஜெயராமன் அறிமுக
விழாவைப் பற்றி விளக்கமாக உரையாற்றினார். குறுந் திரைப்படங்களைப் பற்றி மு.ஜெயகாந்தன்
சிறப்பாக உரையாற்றினார்.