பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Wednesday, April 4, 2012

கல்விமாணி பட்டம்

கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (3-4-2012)   நடைபெற்ற தேசிய கல்வி நிறுவகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது நான் கல்விமாணி பட்டம் (B.Ed) பெற்றேன்.

அதன் பின்னர் எடுக்கப்பட்ட படங்கள் சில இங்கே உங்கள் பார்வைக்காக





No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்