நீர்கொழும்பு வலயக் கல்விக் காரியாலயத்தின் உதவிப்
பணிப்பாளரும் பாடகியுமான
திருமதி ஜுடித் சம்பிகா இந்த இறுவட்டில் உள்ள பாடல்களை பாடியுள்ளார்.
நீர்கொழும்பு வலயக் கல்விப் பணிப்பாளர் ஸ்ரீ லால் நோனிஸ்,
வலயக் கல்வி
அதிகாரிகள், கத்தோலிக்க மதத் தலைவர்கள்,
கலைஞர்கள்.
ஆசிரியர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இறுவட்டில் உள்ள பாடல்கள் பாடகியால் பாடப்பட்டதுடன் பாடல்களுக்கான
நடனங்களும் இடம்பெற்றன.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்