மேல்
மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீமின் நிதி ஒதுக்கீட்டில் சுய தொழில் முயற்சியை ஊக்குவிக்கும்
வகையில் நடத்தப்பட்ட மணப் பெண் அலங்காரம் மற்றும்
அழகுக் கலை பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களின் கண்காட்சி; பரிசளிப்பு விழாவும் கடந்த
ஞாயிற்றுக்கிழமை (10-12-2017) அன்று நீர்கொழும்பு அல் - ஹிலால் மத்திய கல்லூரியின்
பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில்
பிரதம அதிதியாக மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் கலந்து சிறப்பித்தார். கெரவ அதிதிகளாக
வைத்தியர் ரிம்ஸீனா
தொழிலதிபர் ரம்ஸீன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில
பெரும் எண்ணிக்கையானோர் பங்குபற்றினர்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்