பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Sunday, May 13, 2018

கொழும்பு ஹமீத் அல்- ஹுசைனி தேசிய கல்லூரியின் பழைய மாணவர்கள் நடத்திய திறமைகளின் விழா(TALENT FIESTA G82)


கொழும்பு ஹமீத் அல்- ஹுசைனி தேசிய கல்லூரியில் 1982 ஆம் ஆண்டு கல்வி கல்வி கற்ற (PEARLS OF HAMEEDIYA)  பழைய மாணவர்கள் குழுவினர் கொழும்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலை மாணவர்கள் மத்தியில்  கலை இலக்கிய போட்டி நிகழ்ச்சிகளை (TALENT FIESTA G82's)  கடந்த சனிக்கிழமை (12-5-2018)  நடத்தியது.
1982 ஆம் ஆண்டு கல்வி கல்வி கற்ற (PEARLS OF HAMEEDIYA)  பழைய மாணவர்கள் குழுவின் தலைவர் தொழிலதிபர் எஸ். எஸ். யு. ஜெய்னுல் ஆப்தீன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில் மாணவர்களிடையே கவிதை, கட்டுரை, பேச்சு, சித்திரம், கைவினை பொருள் தயாரிப்பு, அறிவுக் களஞ்சியம் வினா விடைப் போட்டி,
கணிணி மூலம் முன்வைப்பு  (PRESENTATION) ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.


படவிளக்கம்-  1982 ஆம் ஆண்டு கல்வி கல்வி கற்ற (PEARLS OF HAMEEDIYA)   பழைய மாணவர்கள் குழுவின் தலைவர் தொழிலதிபர் எஸ். எஸ். யு. ஜெய்னுல் ஆப்தீன்  பாடசாலை மாணவர்களால் வரவேற்கப்படுவதையும் நாடகம் மற்றும் விவாதப் போட்டியின் இறுதிப் போட்டி நடைபெறுவதையும், விவாதப் போட்டியின் இறுதிப் போட்டியில் பங்குபற்றிய  குழுவினரையும், (PEARLS OF HAMEEDIYA)  பழைய மாணவர்கள் குழுவினரையும் படங்களில் காணலாம்.































No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்