பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Sunday, December 9, 2018

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி பழைய மாணவர்களின் (power Friends 98) ஒன்று கூடல் நிகழ்வு


நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில்  1998  ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் கல்வி  கற்ற மாணவர்களின் (power Friends 98) ஒன்றுகூடல் நிகழ்வு  ஞாயிற்றுக்கிழமை (9-12-2018) நீர்கொழும்பு போருதொட்ட வீதியில்  அமைந்துள்ள  The Kings Bay Hotel இல்  சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில்  அன்று மாணவர்களுக்கு கற்பித்த வகுப்பாசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்  ஆகியோர் சிறப்பதிதிகளாக அழைக்கப்பட்டிருந்தனர். நிகழ்வில் பழைய மாணவர்களின் குடும்ப அங்கத்தவர்களும் பங்குபற்றினர்.

இந்நிகழ்வில்  அன்று மாணவர்களுக்கு கற்பித்த வகுப்பாசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்  ஆகியோர் சிறப்பதிதிகளாக அழைக்கப்பட்டிருந்தனர். நிகழ்வில் பழைய மாணவர்களின் குடும்ப அங்கத்தவர்களும் பங்குபற்றினர்.

இந்நிகழ்விற்கு மாணவர்களின் வகுப்பாசிரியர்கள்  மற்றும் அன்று உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றிய அடியேனும் அழைக்கப்பட்டிருந்தேன் . 

மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது.  கேக் வெட்டப்பட்ட பின்னர் வரவேற்புரை இடம்பெற்றது. தொடர்ந்து எனது உரை இடம்பெற்றது.

 1998  ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் கல்வி  கற்ற மாணவர் குழுவின் 20  வருட நிறைவாக இந்த ஒன்றுகூடல் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

























No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்