தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் 'வைகறை' , சுமதி குகதாசனின் 'தளிர்களின் சுமைகள் ' ஆகிய நூல்களின் ஆய்வரங்கு
எதிர்வரும் (ஏப்ரல); 28 ஆம் திகதி, ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணிக்கு 58, தர்மாராம வீதி, கொழும்பு – 06. இல் அமைந்துள்ள பெண்கள் கல்வி
ஆய்வு நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
முற்போக்குக் கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில்
நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு திரு. வி. கருணைநாதன் தலைமை தாங்கவுள்ளார்.
சமூக மாற்றத்திற்கான உந்து சக்தியான தியத்தலாவ ரிஸ்னாவின் 'வைகறை' எனும் தலைப்பில் திக்வல்லை
கமாலும், சுமதி குகதாசனின் 'தளிர்களின் சுமை'களை முன்னிறுத்தி நடைமுறை
வாழ்வியலில் இடதுசாரிக் கருத்தியல் பிரயோகம்
எனும் தலைப்பில் லெனின் மதிவானமும் நிகழ்வில் உரையாற்றவுள்ளனர்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்