
இந்த கவிதை போட்டியில் இலங்கையின் நீர்கொழும்பை சேர்ந்த கவிஞர் கலாநெஞ்சன்
ஷாஜஹானின் கவிதை சிறப்புக் கவிதையாக தெரிவு செய்யப்பட்ள்ளது.
வெற்றி பெற்ற இரு கவிஞர்களுக்கும் தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர்
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி, தலைவர் லூஷியா கூஞ்ஜெ, செயலாளர் ரமழான் தீன்
ஆகியோரால் ஒப்பமிடப்பட்டு; முறையே “கவியருவி” மற்றும் 'கவித்தீபம் ' பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கான சான்றிதழை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தடாகம் கலை இலக்கிய
வட்டம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்