பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Friday, March 29, 2013

நீர்கொழும்பில் பாஸ்கு நாடகம் (படங்கள்)


 சின்னரோம் என்று அழைக்கப்படும் நீர்கொழும்பு நகரில் உள்ள தேவாலயங்களில் பெரிய வெள்ளிக்கிழமை தினம் நேற்று (29-3-2013) சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.


இதனையிட்டு பிரதேசங்களில் உள்ள தேவாலயங்களில் விசேட பூஜைகளும், சிலுவை பாதை பிரார்த்;தனை நிகழ்ச்சிகளும், பாஸ்கு நாடகங்களும் இடம்பெற்றன.

இதனையிட்டு ஏத்துக்கால - சென் சில்வெஸ்டர் தேவாலயத்தில் இடம்பெற்ற பாஸ்கு நாடகத்தின் காட்சிகள் சிலவற்றை படங்களில் காண்கிறீர்கள்.
















No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்