(இக்கட்டுரை 24-8-2014 அன்றைய தமிழ்த் தந்தி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது)
படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அமைந்துள்ள 400 வருடம் பழமை வாய்ந்த
திருகோணமலை வெள்ளை மணல் கருமலையூற்று பள்ளிவாசல்
இனந்தெரியாதோரால் அடித்து நொறுக்கி இருந்த இடம் தெரியாமல்
தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
பிரதேசத்தில் கடும் மழை பெய்து கொண்டிருக்கையில் அந்த
நேரத்தைப் பயன்படுத்தி கனரக இயந்திரத்தைக் கொண்டு பள்ளிவாசல்
தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக அந்த பள்ளி நிர்வாகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.


.jpg)

